ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 3 கிராம் சோடியம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பு சோடியம் குளோரைடு. இதை 5 கிராம் அளவுக்கு எடுத்துக்கொண்டால் போதுமானது. ஆனால், நாம் இந்த அளவைவிட அதிகமான உப்பை எடுத்துக் கொள்கிறோம். இதைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் உட்பட நொறுக்குத்தீனிகளில், ஐஸ்க்ரீம்களில், பானங்களில் எல்லாம்கூட உப்புகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் நம் உடலில் உப்பின் அளவு அதிகரிக்கிறது. அவசியம் இல்லாத உணவைக் குறைத்துக்கொள்வது நல்லது.
0 Comments
Leave a Reply. |
Details
namma kalviTAMIL GENERAL NEWS |